2017 புத்தாண்டை வரவேற்ற அவுஸ்ரேலியா

உலக நாடுகளில் அவுஸ்ரேலியா மற்றும் நியூசிலாந்து முதன்முதலில் புத்தாண்டை வரவேற்பது வழக்கம். அதன்படி 2017 புத்தாண்டை கண்கவர் வாணவேடிக்கையுடன் வரவேற்றுள்ளனர். 2016-ம் ஆண்டு இன்றுடன் முடிவடைகிறது. இதனால் உலக மக்கள் அனைவரும் 2017-ஐ மகிழ்ச்சியுடன் வரவேற்க தயாராக இருக்கிறார்கள். அந்தந்த நாட்டு மக்கள் அவர்களின் தலைநகரில் கண்கவர் வாணவேடிக்கையுடன் புத்தாண்டை வரவேற்பது வழக்கம். இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணியாகும்போது அவுஸ்ரேலியாவின் மெல்போர்னில் சரியாக நள்ளிரவு 12.00 மணியாகும். இந்த நேரத்தில் அங்குள்ள மக்கள் கண்கவர் … Continue reading 2017 புத்தாண்டை வரவேற்ற அவுஸ்ரேலியா